திருப்பூர் ரயில் கோரிக்கை

img

திருப்பூர் ரயில் கோரிக்கை: எம்.பி.க்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி நன்றி

பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூருக்கு கூடுதல் ரயில் மற்றும்  ரயில் நிலைய வசதிகளை மேம்ப டுத்துவது தொடர்பாக இம்மாவட் டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர்கள் முயற்சி மேற்கொண்டிருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் நன்றி தெரிவித்துள்ளார்.